சு.கா. மாநாட்டில் கலந்து கொள்வதில்லை; மஹிந்த தரப்பு தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் அந்தக் கட்சியின் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேற்படி மாநாடு ஜனாதிபதி…
