பொடிமெனிக்கே தடம் விலகியது
– க. கிஷாந்தன் – பொடிமெனிக்கே புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, இன்று திங்கட்கிழமை தண்டவாளத்தை விட்டும் தடம் விலகியது. இதனால், மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக…
– க. கிஷாந்தன் – பொடிமெனிக்கே புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, இன்று திங்கட்கிழமை தண்டவாளத்தை விட்டும் தடம் விலகியது. இதனால், மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக…
மலேசியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி, தனது குழுவினருடன் இன்று திங்கட்கிழமை காலை நாடு திரும்பினார். ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளினுடைய மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, மஹிந்த…
அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் நட்டமடையும் நிறுவனங்களை மீளமைத்தல் உள்ளிட்ட 07 தீர்மானங்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது வருடாந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சு.கட்சியின்…
– எப். முபாரக் – இலங்கை வங்கியின் திருகோணமலை கிளையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நகைகளை ஏலத்தில் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற நபரொருவரைக் காணவில்லை என்று, திருகோணமலை தலைமையக பொலிஸ்…
கிராமின் வங்கி திட்டத்தை அல்லது நுண்கடன் திட்டத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான பங்களாதேஷைச் சேர்ந்த பேராசிரியர் யூனுஸ் அவர்களை, பங்களாதேஷில் சந்தித்துப் பேசிய…
இலங்கைக்கான மலேசியத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டுள்ளார். விமான நிலைத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த, எல்.ரி.ரி.ஈ.…
– சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சபையையும், அதன் அதிகாரத்தையும் கொச்சைப்படுத்திய மத்திய அரசாங்க அமைச்சர் தயா கமகேவுக்கு எதிராக, எதிர்வரும் 13 ஆம் திகதி…
பொதுபலசேனாவை நம்பினாலும், அதாஉல்லாஹ்வை நம்பத் தயாரில்லை என்று மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கூறி இருக்கின்றமை தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் முன்னாள்…
– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – சமூக வலைத்தளங்களில் ‘மீம்’ (Meme) கள், அதிகமானோரின் கவனத்தைப் பெற்ற ஒரு விடயமாக மாறி விட்டது. ‘மீம்’ என்றால் –…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த…
– எம்.வை. அமீர் – ஆசிரிய ஆலோசகர் அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் எழுதிய ‘கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்’ எனும் நூல் அறிமுகவிழா, அக்கரைப்பற்று ரி.எப்.சி.…
– முன்ஸிப் அஹமட் – ஏழைகள் அநேகமாக வசதியான வாழ்க்கை மீது ஆசைப்படுவார்கள். நல்ல வீடு, நான்கு சக்கர வாகனங்கள் என்று, வசதியானவர்களைப் போல் – தாங்களும்…
வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான…
இலங்கையில் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள், இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 05 ஆயிரத்து…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று சனிக்கிழமை 65 வயது நிறைவடைகிறது. பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன என்பது, இவரின் முழுப் பெயராகும். 1951ஆம் ஆண்டு செப்டம்பர்…