தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – மதங்களுக்கிடையில்  வெறுப்பூட்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் சமூக வலைத் தளங்களில்  வெயியிடப்படும் கருத்துக்களுக்கும், அந்தக் கருத்துக்களைப் பரப்புகின்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை…

ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்; சுகாதார அமைச்சர் நசீர் வழங்கி வைத்தார்

ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்; சுகாதார அமைச்சர் நசீர் வழங்கி வைத்தார்

0

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 33 வைத்தியர்களுக்கு இன்று புதன்கிழமை நியமனம் வழங்கப்பட்டன.இந் நிகழ்வு கிழக்கு மாகாண…

மன்னார் மாவட்ட மீனவர் பிரச்சினை; மாவட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்

0

மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல், அந்த மாவட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து, பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தடை…

காரைதீவில் கைக்குண்டு மீட்பு

0

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று இன்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்டது. வீதியோரத்தில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…

பொலிஸார் மீது மிளகாய்தூள் தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம்

0

கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் மீது, மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தி விட்டு, சிலர் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நடந்தது. இதன்போது…

ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

0

– முகம்மது தம்பி மரைக்கார் –உலகம் விநோதங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே ஆச்சரியங்கள்தான். ஆனாலும், அவற்றுடன் நாம் வாழ்ந்து பழகியதால், அவை ஆச்சரியங்களாக நமது…

பியசேனவுக்கு பிணை; 05 மாதங்களின் பின்னர் வெளியில் வந்தார்

பியசேனவுக்கு பிணை; 05 மாதங்களின் பின்னர் வெளியில் வந்தார்

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன  இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்துக்குரிய வாகனத்தினை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் ஜுலை மாதம் 29ஆம்…

நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல்

0

– அஷ்ரப். ஏ. சமத் – நாட்டில் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் முஸ்தீபு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தமையானது, இலங்கையின் இறைமையையும், மிகவும்…

நிறம் மாறுகிறது வீதிக் கடவை; மஞ்சள் இனி இல்லை

0

நாட்டிலுள்ள வீதிக்கடவைகளின் மஞ்சள் கோடுகள், வெள்ளை நிறங்களாக   மாற்றப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி முதல்…

சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம்

சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம்

0

நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் இடி, மின்னல் தாக்கமும்…

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

ஜனாதிபதி செயலகத்துக்கு 1200 வாகனங்கள், இரண்டு மாத உணவுக்கான செலவு 15 கோடி: மஹிந்த காலத்துக் கணக்கு

0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, ஜனாதிபதி செயலகத்துக்கென 1200 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2014 ஆம் ஆண்டு நொவம்பர் மற்றும்…

முஸ்லிம் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்: அகப்பட்டார் சந்தேக நபர்

0

முஸ்லிம்  இளைஞர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்ஹின்னை அன்கும்புற பிரதேசத்தில் இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் கண்டி…

அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை

அட்டாளைச்சேனையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை

0

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடமாடும்…

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

0

இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்…

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவில் கஞ்சா செடி வளர்த்த ஒருவரை   பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் இரவு கைது செய்துள்ளனர்.குறித்த…