தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம்

சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம்

0

சிகரட்களை உதிரிகளாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விசேட அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிக்கப்படும் என்று, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். இதேவைள, அத்­துடன் சிகரட் புகைப்­ப­வர்­களின்…

மரண வீட்டில் மோதல்; பெண் உட்பட ஏழு பேர் காயம்

0

மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். மட்டக்களப்பு – ஆரயம்பதி பிரதேசத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மரணமடைந்த பெண் ஒருவரின்…

பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவர்கள் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0

பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்ற இருவர் மீது, பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை, சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை கைது செய்யுமாறு,  பிடி விறாந்து பிறப்பித்து இன்று திங்கட்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் நிமித்தம் நீதிமன்றுக்கு சமூகம் தராமையினை…

இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவிப்பு

0

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை, இனி பாடப் போவதில்லை என்று புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியாத…

கீதா பொய் சொல்கிறார்; அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு

0

இலங்கை தவிர்ந்த வேறு எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் தனக்குக் கிடையாது என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சுவிஸ்ஸர்லாந்து நாடுகளின் குடியுரிமையினை மஹிந்த சமரசிங்க…

ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் நான்கு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஊடகத்துறை அமைச்சு, விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரூபவாஹினி தொலைக்காட்சி…

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கு, டிசம்பரில் தேர்தல்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கு, டிசம்பரில் தேர்தல்

0

கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலகளை இவ்வருடம் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான…

அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு

அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு

0

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த…

ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு

ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு

0

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் மிரா் பத்திரிகையின் பிரதம ஆசிரியா் ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகா்க்கும் தனிக்கை’ எனும் நூலின் வெளியீட்டு விழா, நேற்று வெள்ளிக்கிழமை…

கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர்

கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர்

0

– றிசாத் ஏ காதர் – தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்வதில் இறக்காமம் பிரதேச மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்…

கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி

0

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் சட்ட மூலத்தினைத்தினை நாடாளுமன்றுக்குக் கொண்டு வர, அப்போதை எதிர்க்கட்சி உறுப்பினர் கரு ஜயசூரிய முயற்சித்த போது, அவரை –…

சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு

0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஏரிஸ் 13 கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாம் விடுவிக்கப்பட்டதாக கப்பலில் இருந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை,…

திருமணம் முடித்தவர்களுக்கு ஒழுக்கக் கோவை வேண்டும்; உலமா சபையிடம் ஹக்கீம் தெரிவிப்பு

0

– பிறவ்ஸ் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்யும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும், திருமணம் முடித்தவர்களுக்கு சரியானதொரு ஒழுக்கக்கோவையை அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும்…

டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார்

டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார்

0

  – சுஐப் எம் காசிம் – டெங்கு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேசத்துக்கு 79 லட்சம் ரூபாவினை அவசரமாக ஒதுக்குவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன்…