உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ
உள்ளூராட்சி சபைகள் இயங்காமையினாலேயே, டெங்கு அபாயம் தலைதூக்கியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். தற்போதைய அரசானது உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிப்புச் செய்து…
