தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல்

0

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது என பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கிண்டலடித்துள்ளார்.  பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றுக்கு…

நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம்

நோன்பு நோற்ற நிலையில் பெண் வன்புணர்வு; ரயிலில் நடந்த கொடூரம்

0

ரயிலில் பயணித்த முஸ்லிம் பெண் ஒருவர், நோன்பு நோற்றிருந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை இந்தியா – உத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.…

சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி

சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி

0

– முன்ஸிப் அஹமட் – மட்டக்களப்பிலுள்ள இப்றாகிம் ஹோட்டல் நேற்று செவ்வாய்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அதிர்ச்சிகரமான பல்வேறு விடயங்கள் அம்பலமாகின. ஹோட்டல்…

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

0

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு…

தொடரும் பதவி மாற்றம்: 04 ராஜாங்க அமைச்சர்கள், 03 பிரதியமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்

0

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலரின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக கலாநிதி ஹர்ஷ டி…

44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு

44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு

0

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் காரணமாக, ஆகக்குறைந்தது 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இந்தத் தகவலை அமைச்சர்…

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

0

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் புதன்கிழமையும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,…

ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும்…

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை

0

– பிறவ்ஸ் முகம்மட் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம் செய்வதற்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைகளம்…

‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார்

0

“ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’  திரைப்படத்தின் கதை என்னுடையது” என்று ராஜசேகரன் என்பவர், சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில்  புகார் கொடுத்துள்ளார். இதனால் ரஜினி, காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்…

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

0

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக,…

ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம்

0

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இவர், ஜூன்…

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

0

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு…

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

0

தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்…

பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

0

– ஆசிரியர் கருத்து – பள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது.…