அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு
– சுஐப். எம். காசிம் – ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு, தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பான…
