தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை, இரு மடங்காகிறது: அமைச்சர் அமரவீர தகவல்

உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை, இரு மடங்காகிறது: அமைச்சர் அமரவீர தகவல்

0

உள்ளூராட்சி சபைகளினுடைய உறுப்பினர்களின் தொகை இருமடங்கு அதிகரிக்கும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்படவுள்ள தேர்தல் மூலமாகவே, இவ்வாறு உறுப்பினர்களின்…

சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

0

சதொச நிறுவனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனில் இருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் 3.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். சதொச…

பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

பொதுச் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

0

– பிறவ்ஸ் முகம்மட் –உலக வங்கியின் அணுசரனையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையில் மேற்கொள்ளப்படவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல், மற்றும் மக்களின் பொது சுகாதார வசதிகளை…

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளை, அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளை, அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

0

அரசாங்கமானது தேர்தல்களைத் தள்ளிப்போடும் சூழ்ச்சிகளை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது என, நாடாளுமன்ற உறுப்பினர்  திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில்…

சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

சதொசவுக்கான சீனியுடன், கொகெய்ன் வந்ததது எப்படி? மாபியாக்களின் செயற்பாடு பின்னணியில் உள்ளதா?

0

ரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒறுகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியை  கொள்கலனிலிருந்து, இறக்குவதற்கு முன்னதாகவே, அதிலிருந்த கொகெய்ன் கண்டு பிடிக்கப்பட்டதாாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.…

பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

0

– கே.ஏ. ஹமீட் – கல்முனை – திருகோணமலை பாதையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு பயணிகள் போக்குவரத்தில்…

மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம்

மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம்

0

தனக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருக்குமளவுக்கு, நெருங்கிய நண்பரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மிக நீண்ட காலத்தின் பின்னர், நபர் ஒருவர் சந்தித்திக்க வந்த நெகிழ்ச்சியான தருணமொன்று நேற்று…

கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர்

கிழக்கு முதலைமைச்சர், பூனைக்குட்டியாக மாறி, தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்: சுபையிர்

0

– எம்.ஜே.எம். சஜீத் –சிங்கம் போல் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், பூனைக்குட்டியாக மாறி – தெரு விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருக்கிறார் என கிழக்கு…

மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மொழியில் குர்ஆன் அன்பளிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்புப் பிரதியினை ஸ்ரீலங்கா தௌஹீத்  ஜமாத்தினர் வழங்கி வைத்தனர். மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லாத்தில் வைத்து, இந்தக் குர்ஆன்…

சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்த சீனியுடன், 160 கிலோ கொகெயின்; பொலிஸார் கைப்பற்றினர்

சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்த சீனியுடன், 160 கிலோ கொகெயின்; பொலிஸார் கைப்பற்றினர்

0

சதொச நிறுவனத்தின் ரத்மலான களஞ்சியசாலைக்கு, கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சீனியுடன் 160 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருள் இன்று புதன்கிழமை கைப்பற்றப்பட்டது. கொள்கலனிலிருந்த சீனியுடன் 10…

அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக, கலீஸ் பதவி உயர்வு

0

– பி. முஹாஜிரீன் –அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ், அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.மேற்படி…

உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு

0

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு டிசம்பர் மாதத்தில் ஆயத்தமாக வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின்  செயற்குழுவுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். உள்ளுராட்சி…

மதஸ்தலங்களின் வருமானத்தில் 14 வீதத்தை, வரியாக அறவிட அரசாங்கம் திட்டம்

மதஸ்தலங்களின் வருமானத்தில் 14 வீதத்தை, வரியாக அறவிட அரசாங்கம் திட்டம்

0

அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள உத்தேச வரித் திருத்தச் சட்டத்தில், சகல மதஸ்தலங்களுக்கும் கிடைக்கின்ற வருவாயில் 14 வீதத்தினை, வரியாக அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

தேர்தலை பிற்போடுவது தொடர்பாக, அலறிமாளிகையில் கலந்துரையாடல்

தேர்தலை பிற்போடுவது தொடர்பாக, அலறிமாளிகையில் கலந்துரையாடல்

0

தேர்தலை பிற்படுத்துவது தொடர்பில், அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள்…

கதாநாயகர்களின் கதை

கதாநாயகர்களின் கதை

0

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில்…