தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி

காட்டுச் சட்டம் போடும், இனவாதிகளைப் பாதுகாக்கின்றீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் சாட்டையடி

0

பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம்

றிசாட், ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பதிய பொலிஸ் குழு நியமனம்

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பான புகார்களை ஏற்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களை பற்றிய புகார்களை…

றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு எதிராக புகாரளிப்போர் வெறும் கடிதங்களையே தருகின்றனர்: புலனாய்வு அதிகாரிகள் கூறியதாக மனோ தெரிவிப்பு

0

“அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது எம்மிடம் புகார் செய்பவர்கள் எவரும் அவருக்கு எதிரான சாட்சியங்கள் எதையும் முன் வைக்கவில்லை. அவர்கள் எம்மிடம் வெறும் புகார் கடிதங்களையே தந்துள்ளனர்.…

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் நியமனம்

0

– அஹமட் – மேல் மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று…

தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம், புத்த சமய அலுவலக ஆணையாளரிடமும் இல்லையாம்: நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம், புத்த சமய அலுவலக ஆணையாளரிடமும் இல்லையாம்: நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

0

– அஹமட் – புத்த சமய அலுவல்கள் ஆணையாளரிடமும், தர நிர்ணய சபையிடமும் கூட, சரியான தர்மச் சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிற விடயம் அம்பலமாகியுள்ளது. மஹியங்கண…

‘பள்ளிக்கூடம் – 90’ நண்பர்கள் அமைப்பின் இப்தார் நிகழ்வு

‘பள்ளிக்கூடம் – 90’ நண்பர்கள் அமைப்பின் இப்தார் நிகழ்வு

0

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி கற்ற நண்பர்களின் ‘பள்ளிக்கூடம் – 90’ எனும் அமைப்பினுடைய இஃப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை, அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டப வளாகத்தில் நடைபெற்றது.…

தர்மச் சக்கர ஆடை விவகாரம்: மஸாஹிமாவுக்கு பிணை கிடைத்தது

0

– அஹமட் – தர்மச் சக்கரம் பதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆடையை அணிந்தார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கொலங்கொட பகுதியைச் சேர்ந்த மஸாஹிமா எனும்…

இனியும் சகிக்க முடியாது; அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் பொறுப்பு: செய்தியாளர் சந்திப்பில் ஹக்கீம் தெரிவிப்பு

0

– மப்றூக் – முஸ்லிம்களை சந்தேகப் பார்வையுடன் பார்த்து, நெருக்கடிகளையும் இன்னல்களையும் தருவதை இனியும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது எனும் நிலையில்தான், அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா…

09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும்

0

– மப்றூக் – மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருந்து வந்த…

பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் அறிவிப்பு

0

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர்,…

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டு நாஜிநாமா: அரசியல் களத்தில் அதிரடி முடிவு

0

முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் கூட்டாக ராஜிநாமா செய்யவுள்ளனர் என அறிய முடிகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில்…

உண்ணா விரதத்தை முடித்த ரத்ன தேரர், வைத்தியசாலைக்கு விரைவு

உண்ணா விரதத்தை முடித்த ரத்ன தேரர், வைத்தியசாலைக்கு விரைவு

0

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தனது உண்ணா விரதத்தை நிறைவு செய்துள்ளார். இதனயைடுத்து, அவர்…

பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து 2289 பேர் கைது;  1665 நபர்களுக்கு பிணை

பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து 2289 பேர் கைது; 1665 நபர்களுக்கு பிணை

0

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 2289 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் 1665 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்…

ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம்

ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம்

0

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது பதவியை ராஜிநாமாச் செய்து, அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை…

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ராஜிநாமா செய்தேன்: ஹிஸ்புல்லா

0

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜிநாமா செய்துள்ளதாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். “இன ரீதியாக முஸ்லிம்களுக்கு…