அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதமிருக்கும் இடத்துக்குச் சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல்
அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருக்கும் இடத்துக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படும் முஸ்லிம்கள் மூவர் இன்று திங்கட்கிழமை காலை தாக்கப்பட்டுள்ளனர். குறித்த இடத்தில் இருந்தவர்களே அந்த மூவரையும்…
