தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை, பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, ரத்ன தேரர் உண்ணா விரதம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் – உண்ணா விரதப் போராட்டமொன்றினை இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் முன்னெடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல்…

களத்தில் நின்றதற்கா, இத்தனை நெருக்குவாரங்கள்?

களத்தில் நின்றதற்கா, இத்தனை நெருக்குவாரங்கள்?

0

– சுஐப்.எம். காசிம் – சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போருக்குள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யொன்றை சில தீய சக்திகள், திட்டமிட்டு மாட்டிவிட்டுள்ளன. நாட்டின் வரலாறு நெடுகிலும்…

பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம்

பேஸ்புக்கில் இனவாதம் பரப்பிய நீதிபதியின் பதவி இடைநிறுத்தம்

0

எம்பிலிபிட்டிய மாவட்ட நீதிபதி தினேஷ் லக்மால் பெரேரா – பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   பேஸ்புக் இல் இனமொன்றுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை பரப்பினார் எனும்…

றிசாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை: அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கான சதி

றிசாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை: அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கான சதி

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றது எனவும், அமைச்சரின் அரசியலை கருவறுப்பதற்கு…

ஹெரேயின், கஞ்சாவுடன் பொத்துவில் பிரதேசத்தில் சிக்கியோருக்கு விளக்க மறியல்

0

– மப்றூக் – ஹெரோயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் செவ்வாய்கிழமை இரவு மது வரித் திணைக்களத்தினர் கைது செய்த 08 நபர்களையும், விளக்க…

தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக

தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக

0

ஆளுனர்கள் ஊடகங்களுக்குத் தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்தல் வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார். ஆளுநர்கள்…

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியானது

0

ஈஸ்டர் தினத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத்தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட பொருட்கள் குறித்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் தெரிவித்துள்ளார். அந்த…

சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை

சஹ்ரான் கும்பல் தொடர்பு கொண்ட 1800 தொலைபேசி இலங்கங்கள் தொடர்பில் விசாரணை

0

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல்தாரிகள், வேறு நபர்களுடன் நடத்திய…

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன்

0

– பாறுக் ஷிஹான் – மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம்  மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை…

ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார்

ராணுவத்தினரின் ஏற்பாட்டில், பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க இப்தார்

0

– முன்ஸிப் அஹமட் – இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ராணுவத்தினர் ஒழுங்கு செய்த இப்தார் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.…

தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, ஊடகப் பணிப்பாளர் விடுதலை

0

துப்பாக்கிக்குரிய தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.…

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில்

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில்

0

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியைக் கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்பித்தார்.…

பேரினவாதத்தின் குறுக்கு வழி

பேரினவாதத்தின் குறுக்கு வழி

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகியிருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்…

நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை

நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை

0

நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று புதன்கிழமை சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட…

நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது

0

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார். மல்வானை பகுதியில் உள்ள…