ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக நபரொருவர் உயிரை மாய்த்துள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.…
இலங்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளன. நேற்று சனிக்கிழமை இரவு தொடக்கம் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு…
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்தவொரு பொது வீதி, பூங்கா, மைதானங்கள், புகையிரத வீதிகள் மற்றும் கடற்பரப்புக்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் நடமாடுவதைத் தடை செய்யும் விசேட…
நாட்டில் அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 01) அமுலாகும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அவசர கால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். மிரிஹான பகுதியில்…
நாடு முழுவதும் இன்று மாலை 6.00 மணி முதல், திங்கட்கிழமை காலை 6.00 மணி வரையிலும் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது. அரச தகவல் திணைக்கள பணிப்பாளர்…
– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அட்டாளைச்சேனையில் நேற்று (01) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி வெற்றியளிக்கவில்லை. மாவட்டம் தழுவிய ரீதியில் கட்சி…
தொழிலதிபர் தேசபந்து விக்டர் ஹெட்டிகொட இன்று (020 காலமானார். இவர் – சித்தாலெப ஆயுர்வேத குழுமத்தின் தலைவராவார். மாத்தளையில் பிறந்த இவர் – இறக்கும் போது வயது…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று (01) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த…
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். 01 ஏப்ரல் 2022 முதல் நாட்டில் பொது அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானியை…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது…
உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 2350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் 50 கிலோ எடையுள்ள…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பின்னர், அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர்…
ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக மிரிஹான பகுதியில் நேற்று திட்டமிட்ட தீவிரவாதிகள் குழுவொன்று கலவரத்தை மேற்கொண்டு வன்முறையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது என, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இரும்புக்…
ஜனாதிபதியின் வீட்டுக்குச் செல்லும் நுகேகொடை – மிரிஹான வழியில் நேற்றிரவு தொடங்கி அதிகாலைவரை நடந்த மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…
ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.…