தலைப்புச் செய்திகள்

சித்தாலேப நிறுவனத் தலைவர் காலமானார்

தொழிலதிபர் தேசபந்து விக்டர் ஹெட்டிகொட இன்று (020 காலமானார்.

இவர் – சித்தாலெப ஆயுர்வேத குழுமத்தின் தலைவராவார்.

மாத்தளையில் பிறந்த இவர் – இறக்கும் போது வயது 85.

மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் களமிறங்கிய 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ஹெட்டிகொட போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தனியார் வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வந்த நிலையில் இவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.