தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மகனை போராடி மீட்ட தாய்; ‘வீரப் பெண்’ என, வேறொரு நபருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக புகார்: நடந்தது என்ன?

முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மகனை போராடி மீட்ட தாய்; ‘வீரப் பெண்’ என, வேறொரு நபருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக புகார்: நடந்தது என்ன?

0

– மப்றூக் – முதலையொன்றிடம் சிக்கிய தனது மகனை, உயிரைப் பணயம் வைத்துப் போராடி மீட்டெடுத்த தாயொருவரின் தைரியமிக்க செயலை இருட்டடிப்புச் செய்து விட்டு, அந்த வீரச்…

மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுவிப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுவிப்பு

0

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால், அந்தத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கு ஒன்றில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட நால்வரை மரண…

ஷெர்மிளாவுக்குப் பதிலாக புதியவர்: தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் மாற்றம்

0

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார். திலக் பிரேமகாந்த இன்று கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நியமிக்கப்படுவதற்கு…

கிறிஸ் ரொக்கை அறைந்த விவகாரம்; ஒஸ்கார் மேடையை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டதை வில் ஸ்மித் மறுத்துவிட்டார்: அகடமி தெரிவிப்பு

0

ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் கிறிஸ் ரொக்கை (Chris Rock) அறைந்த பின்னர், வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற கோரப்பட்டது என்று ஒஸ்கார் அகாடமி தெரிவித்துள்ளது. வில்…

அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகர் குப்பை மேட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட சுமார் நாலரை லட்சம் கிலோகிராம் பசளை கையளிப்பு

அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகர் குப்பை மேட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட சுமார் நாலரை லட்சம் கிலோகிராம் பசளை கையளிப்பு

0

– மப்றூக் – அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகர் பகுதியிலுள்ள பாரிய குப்பை மேட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட 04 லட்சத்து 40 ஆயிரம் கிலோகிராம் சேதனப் பசளை, தேசிய…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை இடுவதற்குத் தடை

0

– அஹமட் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு யாரும் கருத்திட முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் Gotabaya Rajapaksa எனும் பேஸ்புக்…

முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன காலமானார்

0

முன்னாள் அமைச்சர் அதாவுட செனவிரத்ன கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். சிகிச்சை பலனின்றி இன்று (31) அதிகாலை அவர் காலமானதாக…

10 மணித்தியாலயங்களுக்கு மேல், மின் வெட்டு நீடிக்கப்படலாம்: மிச்சார சபை வட்டாரங்கள் தெரிவிப்பு

10 மணித்தியாலயங்களுக்கு மேல், மின் வெட்டு நீடிக்கப்படலாம்: மிச்சார சபை வட்டாரங்கள் தெரிவிப்பு

0

அடுத்த வாரத்தில் இருந்து நாட்டில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மரணமடைந்தமையை அடுத்து, கடந்த இரண்டு வருடங்களாக…

வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டில் தயாரிக்க தீர்மானம்: வருடாந்தம் 60 கோடி ரூபா அந்நியச் செலாவணி மிச்சமாகுமாம்

வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டில் தயாரிக்க தீர்மானம்: வருடாந்தம் 60 கோடி ரூபா அந்நியச் செலாவணி மிச்சமாகுமாம்

0

வாகன இலக்கத் தகடுகளை இலங்கையில் முதன்முறையாகத் தயாரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், பிரதமர்…

அட்டாளைச்சேனை இறைச்சிக் கடைகளில் அநீதி: பிரதேச சபை, தவிசாளர் உடனடியாகத் தலையிடுமாறு மக்கள் கோரிக்கை

அட்டாளைச்சேனை இறைச்சிக் கடைகளில் அநீதி: பிரதேச சபை, தவிசாளர் உடனடியாகத் தலையிடுமாறு மக்கள் கோரிக்கை

0

– ஸஹீர் கான் பாரூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மாட்டு இறைச்சிக் கடைகளில் சரியான நிர்ணய விலையை அட்டாளைச்சேனை பிரதேச சபை அறிவிக்கவேண்டும் என,…

கொழும்பு வீட்டை மைத்திரிக்கு வழங்க எடுத்த தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு: பின்னணி என்ன?

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 04 வாரங்களின்…

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுபினர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுபினர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

0

– யூ.கே. காலித்தீன் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்வித்துறையில் அடைவுகளைப் பெற்றமையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அம்பாறை…

கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்: அம்பாறையில் நடைபெற்ற மூன்று அமர்வுகள்

கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்: அம்பாறையில் நடைபெற்ற மூன்று அமர்வுகள்

0

– றிசாத் ஏ காதர் – கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் ((WILL) திட்டத்தின் கீழ், மூன்று அமர்வுகளைக் கொண்ட முழுநாள் நிகழ்வு – நேற்று ஞாயிற்றுக்கிழமை…

ஹக்கீமின்  அதிகாரப் பசிக்கு மீண்டுமொரு முறை பலியாகப் போகிறதா முஸ்லிம் சமூகம்?: அட்டாளைச்சேனையில் அரங்கேறப்போகும், அரசியல் கூத்து

ஹக்கீமின் அதிகாரப் பசிக்கு மீண்டுமொரு முறை பலியாகப் போகிறதா முஸ்லிம் சமூகம்?: அட்டாளைச்சேனையில் அரங்கேறப்போகும், அரசியல் கூத்து

0

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடு கிட்டத்தட்ட வங்குரோத்து நிலைக்கு மிக அருகில் உள்ளது. விரக்தியும், கோபமும் கொண்ட மனநிலையுடன் மக்கள் இருக்கின்றார்கள். ஆட்சியாளர்களை ஊடகங்கள்…