நிருபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்
முன்னாள் ராஜாங்க அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினருமான நிருபமா ராஜபக்ஷ நேற்று (05) இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…
முன்னாள் ராஜாங்க அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினருமான நிருபமா ராஜபக்ஷ நேற்று (05) இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில்…
நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமையை இன்று (05) நள்ளிரவு முதல் வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வர்த்தமானியின் ஊடாக அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார். தனக்கு…
நிதியமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நேற்று (04) ஜனாதிபதியால்…
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார்.…
அரசாங்கத்தில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று சபையில் வெளியிடப்பட்டது. இதன்படி அரசாங்கத்தில் இருந்து 11 நாடாளுமன்ற…
– அஹமட் – நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, ஒரு சாராரின் தவறு எனக் கூற முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் இன்று (05)…
ராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்துள்ளார். தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சராக அவர்…
இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் கருப்பொருளான ‘வெட கரன அபே விருவா’ பாடலின் இசையமைப்பாளர் – பிரபல கலைஞர் பசன்…
புதிதாக அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நிதி அமைச்சராக அலி…
ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தனது பதவியை ராஜநாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை சமர்பித்து விட்டு, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர். “பிரதமர் தொடர்ந்து செயல்படுவார். ஆனால் அமைச்சரவையில் உள்ள மற்றைய அனைத்து உறுப்பினர்களும் தங்கள்…
நீதி அமைச்சர் அலி சப்றி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். ஏற்கனவே நாமல்…
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இன்று (03) இரவு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார். விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு நடைபெற்றுக்…