தலைப்புச் செய்திகள்

பிரதமர் தவிர்ந்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ராஜிநாமா – தினேஷ் குணவர்த்தன

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார். ஆனால் அமைச்சரவையில் உள்ள மற்றைய அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.