தலைப்புச் செய்திகள்

அமைச்சர்கள் நால்வர் புதிதாக பதவியேற்பு

புதிதாக அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நிதி அமைச்சராக அலி சப்ரி, பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பதவியேற்றுள்ளனர்.

கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல்.பீரிஸ் ஆகியோரும் பதவியேற்றுள்ளனர். பதவியேற்றுள்ளனர்.