தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

0

அலட்சியடம் காரணமாக பிரசவத்தின்போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில்’, திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஒருவரை சுகாதார அமைச்சு பணி இடைநீக்கம் செய்துள்ளது. கடமையில்…

காரைதீவில் வாடகைக்கு வீடெடுத்து போதைப்பொருள் கடத்தியவர்கள் கைது

காரைதீவில் வாடகைக்கு வீடெடுத்து போதைப்பொருள் கடத்தியவர்கள் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை நீண்டகாலமாகக் கடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்…

18 சதவீதத்தால் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு தீர்மானம்

18 சதவீதத்தால் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு தீர்மானம்

0

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, தற்போதைய மற்றும் எதிர்வரும்…

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்

0

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ச. விஜய் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விஜயைத் தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட…

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

0

இந்த ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை…

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பிக்குவுக்கு விளக்க மறியல்

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பிக்குவுக்கு விளக்க மறியல்

0

சிறுமி ஒருவரைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்லேகம ஹேமரத்ன தேரர், மே 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

குருநாகல் மாநகர சபை பிரதி மேயருக்கு விளக்க மறியல்: கட்சியை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

குருநாகல் மாநகர சபை பிரதி மேயருக்கு விளக்க மறியல்: கட்சியை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

0

ஒரு தொழிலதிபருக்கு ஒப்பந்தமொன்றை வழங்குவதற்காக ரூ. 3 மில்லியன் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் செய்த, குருநாகல்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் மரணம் தொடர்பில் இப்போது எதுவும் கூற முடியாது: பொது பாதுகாப்பு அமைச்சர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் மரணம் தொடர்பில் இப்போது எதுவும் கூற முடியாது: பொது பாதுகாப்பு அமைச்சர்

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்து, இந்த நிலையில் எந்தவொரு திட்டவட்டமான முடிவையும் எடுக்க முடியாது என்று, பொதுப் பாதுகாப்பு…

அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

0

ஈரானின் கடல் எல்லைக்குள் அமெரிக்கப் படைகள் எண்ணெய் கப்பல் ஒன்றை குறிவைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது, பதிலடி கொடுத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா –…

அஸ்வெசும ஏப்ரல் மாத கொடுப்பனவு, ஆயிரக் கணக்கானோருக்கு இருமுறை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: நிதியமைச்சும் ஏற்றுக்கொண்டது

அஸ்வெசும ஏப்ரல் மாத கொடுப்பனவு, ஆயிரக் கணக்கானோருக்கு இருமுறை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: நிதியமைச்சும் ஏற்றுக்கொண்டது

0

அஸ்வெசும பயனாளர்கள் ஆயிரக் கணக்கானோருக்கு ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவு இருமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது. பணம் செலுத்தும் கோப்புகளைத் தற்செயலாக இருமுறை பதிவேற்றம் செய்ததன் காரணமாக,…

சாய்ந்தமருது பிரகடனம் சட்டரீதியானது; இரண்டு மாதத்துக்குள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதின்றம் தீர்ப்பு

சாய்ந்தமருது பிரகடனம் சட்டரீதியானது; இரண்டு மாதத்துக்குள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதின்றம் தீர்ப்பு

0

– மப்றூக் – சாய்ந்தமருது நகர சபை பிரகடனம் சட்ட ரீதியானது என – ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவு…

74 வியட்நாம் பிரஜைகள் கொள்ளுபிட்டியில் கைது

74 வியட்நாம் பிரஜைகள் கொள்ளுபிட்டியில் கைது

0

விசா விதிமுறைகளை மீறியதாகவும், நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டுப் பிரஜைகளை நேற்று (06) கொள்ளுபிட்டியில் பொலிஸார் கைது செய்தனர். இந்த நடவடிக்கை, கொள்ளுபிட்டி பொலிஸ்…

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

0

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம், நேற்று (06) நள்ளிரவு தொடக்கம், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய…

விஜய் நடித்து விட்டு அரசியலுக்கு வந்தார், அனுர அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கிறார்: ஜீவன் எம்.பி கிண்டல்

விஜய் நடித்து விட்டு அரசியலுக்கு வந்தார், அனுர அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கிறார்: ஜீவன் எம்.பி கிண்டல்

0

நடிகர் விஜய் அவரின் தேர்தல் பிரசாரத்தின் போது கச்சதீவு பிரச்சினையைப் பேசிய போதிலும், அது முக்கியமான பிரச்சினை அல்ல என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…

விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு

விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு

0

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளை கூட்டணியிலிருந்து வெளியே வைக்க…