தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

14 வகையான தொழில் துறையினர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

14 வகையான தொழில் துறையினர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

0

நாட்டிலுள்ள14 வகை தொழில் துறையினர் – உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இன்று (01) முதல் தம்மைப் பதிவு செய்துகொள்வதை கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் விளக்கம்

மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் விளக்கம்

0

நாட்டில் 111 மருந்துகளுக்கு நேற்றைய தினம் (30) வரை தட்டுப்பாடு நிலவியதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன்,…

எரிபொருள் விலைகளில் மாற்றம்: நள்ளிரவு நடைமுறைக்கு வருகிறது

0

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு (31) தொடக்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லீட்டர்15 ரூபாவினால்…

தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு

தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு

0

நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (31) காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமான இவருக்கு 42 வயதாகிறது. மரணத்துக்கான…

பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிப்பு

0

பண வீக்கம் மே மாதத்தில் 25.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரதான பணவீக்கம்…

யுவதி கடத்தப்பட்டு வன்புணர்வு: சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவித்திருந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவிப்பு

0

கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவரை – நான்கு நபர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில்…

10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

10 ஆயிரம் ரூபா பெற்றுக் கொண்டபோது பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

0

பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர் லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டார். வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதானார்.…

எரிபொருள்களுக்கு இன்றிரவு விலை குறைகிறது?

எரிபொருள்களுக்கு இன்றிரவு விலை குறைகிறது?

0

எரிபொருளுக்கான புதிய விலைகள் இன்று (31) அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணைக்கான விலை குறைந்தமை மற்றும் ரூபாவின்…

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல்: வழிகாட்டல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

0

– பாறுக் ஷிஹான் – பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்துக்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு…

மீள் பரிசீலனை அடிப்படையில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மேலும் பலர் சித்தி

0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில், பரீட்சையில் சித்தியடையாத 146 மாணவர்கள் வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

யூரியா விலை குறைகிறது

யூரியா விலை குறைகிறது

0

அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட யூரியா உரம் மூடை ஒன்றின் விலை எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக…

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது

0

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30)…

நாட்டில் இனவாத நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன: பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் இனவாத நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன: பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

0

இனவாதப் பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு அல்லது அதனை ஒத்த நோக்கங்களுடன் செயல்பட முயற்சிக்கும் நபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தத் தயங்கமாட்டோம் என்று பாதுகாப்பு…

எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

எரிபொருள் ஒதுக்கீடு நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

0

எரிபொருள் ஒதுக்கீடு இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பதிவு ​பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்துக்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்துக்கு 14…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனைக் கைதி: சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் தகவல்

0

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று (29) ஆரம்பமாகியுள்ள நிலையில், மரண தண்டனைக் கைதி ஒருவரும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகிறார். மொத்தமாக இந்தப் பரீட்சைக்கு 10 கைதிகள்…