தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட்

0

பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இன்னோரன்ன நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என, அகில இலங்கை மக்கள்…

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ராஜிநாமா

0

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் வடக்கு,…

சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் மேஜருக்கு, மீண்டும் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

0

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற…

‘ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு’ கையளிப்பு

‘ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு’ கையளிப்பு

0

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய ‘ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு’ நூலின் மூன்றாம் பதிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று…

குடும்பத்துடன் ‘பிக்பொக்கட்’ அடித்து வந்த நபர் கைது: 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கைத்தொலைபேசிகளும் மீட்பு

0

மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பஸ்ஸில் ஏறி பயணிகளின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிய நபர் 5,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார்…

சர்வதேச பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற வேண்டும் என்பதை, எனது கைது எடுத்துக் காட்டுகிறது: பிணையில் வந்தபின்னர் கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு

0

– புதிது செய்தியாளர் – “சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம்தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது” என நாடாளுமன்ற…

கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

கஜேந்திரகுமாருக்கு பிணை: கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு அவர் ஊறுவிளைவித்ததாகத் தெரிவித்து – இன்று (07) காலை கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து…

ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல்

0

இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்…

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

0

– பாறுக் ஷிஹான் – பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று (07) நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள்…

இறக்குமதிக் கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு நீக்கப்படுகிறது: நிதி ராஜாங்க அமைச்சர்

0

இறக்குமதி கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (07) கலந்துகொண்டு…

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

0

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

பட்டமளிப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு: மாணவரும் தந்தையும் பலி

0

வேஜினியா (Virginia) – ரிச்மண்ட் பகுதியிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 7 பேர் இலக்கான நிலையில், இருவர் கொல்லப்பட்டனர். பட்டமளிப்புக்கான ஆடையுடன்…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டார். கஜேந்திரகுமாரைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் அவரது இல்லத்துக்கு இன்று காலை 6.30…

கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

0

விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்தளவு தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ இன்று…

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் சுங்கத்திடம் சிக்கின

0

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் கொள்கலன் ஒன்றை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. சுங்கத் துறையின் தகவலின் படி, அந்தக் கொள்கலனில் கிட்டத்தட்ட 300 மில்லியன்…