தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2152 பேருக்கு, இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பட்டமளிப்பு

0

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் சனி (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (11) நடைபெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.…

92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான விலைகள் அதிகரிப்பு

92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான விலைகள் அதிகரிப்பு

0

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாயினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (01) முதல் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 371…

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு

0

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு சேர்ச் ஃபோ கொமண்ட் கிறவுண்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையில், அதன்…

டெலிகொம் நிறுவன பங்குகளைக் கொள்வனவு செய்ய, 02 நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளன

0

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவின்…

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – கல்முனை நகரில் ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’  என பெயரிடப்பட்ட நினைவுக் கல்லை  உடைத்துத் தரை மட்டமாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதிவாதியான …

நாடாளுமன்ற பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட மூன்று சிற்றூழிர்களில் ஒருவருக்கு பிணை

நாடாளுமன்ற பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட மூன்று சிற்றூழிர்களில் ஒருவருக்கு பிணை

0

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் இருவரிடம் தவறாக நடந்து கொண்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நேற்று (30) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர்கள் மூவரில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த…

நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியல்வாதிகளுக்கும் வேண்டும்: ரொஷான் ரணசிங்க எம்.பி

ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியல்வாதிகளுக்கும் வேண்டும்: ரொஷான் ரணசிங்க எம்.பி

0

அறுபத்தைந்து வயதுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகி, அதன் மூலம் நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுவேன் என – நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இடம்பெற்ற…

மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம்

மாணவர்களை ஆசிரியர்கள் உடல் ரீதியாகத் தாக்குவதன் உளவியல் காரணி என்ன?: மனநல வைத்தியர் சரப்டீன் விளக்கம்

0

– யூ.எல். மப்றூக் – மதரஸாக்களில் மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் (மௌலவி மற்றும் ஹாபிழ்கள்) மிகக் கடுமையாகத் தாக்குகின்றமை தொடர்பான செய்திகள் அண்மைய நாட்களில் அதிகம் வெளியாகி…

TIN பெறாதவர்களுக்கான அபராதம் இடைநிறுத்தம்

TIN பெறாதவர்களுக்கான அபராதம் இடைநிறுத்தம்

0

வரி அடையாள இலக்கைத்தை (TIN) பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி…

அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து

0

அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லையென்றாலும், தனது கணவரால் வெற்றிடமாகிய அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது…

18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம்

18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம்

0

மின்கட்டணத்தில் வெறும் 18 சதத்தைச் செலுத்தாததால்- திடீரென நபரொருவரின் வீட்டுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது. காலி – கல்வடுகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் விசும்…

‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலையில் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது

‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலையில் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது

0

‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொலைக்கு உதவிய…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை படகு சீஷெல்ஸ் படையினரால் மீட்பு

0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கடத்தப்பட்ட ‘லொரன்சோ புத்தா4’ படகு – சீசெல்ஸ்  கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை சீசெல்ஸ் கரையோரப்…

முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு: பதவியும் வழங்கப்பட்டது

0

ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமானசஜித் பிரேமதாஸவை இன்று…