தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாப்பின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்றுள்ள – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர்…

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ராஜிநாமா

0

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே – அவரின் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி செயலகத்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும்…

கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம்

0

கார் பந்தயமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தியத்தலாவையில்…

நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி குறித்து, இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி குறித்து, இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தகவல்

0

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ, விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு…

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து

0

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – மீனவர்களை சந்திக்கவுள்ள கூட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (21) மாலை 4.00 மணியளவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஒலுவில் துறைமுக…

இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

0

இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவ மக்கள், இந்தியாவிலுள்ள ஐந்து பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள சந்தால்…

விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம்

விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைராகச்…

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

0

குஷ் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப் பொருள்களை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர், நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள்…

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் இன்று ஆரம்பம்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் இன்று ஆரம்பம்

0

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக, உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று (19)…

கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்: அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள்

கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்: அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள்

0

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீரை நியமிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான்…

ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா

0

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 04 மணிக்கு ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகில்…

ஒரு வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது

0

களுத்துறை உணவகமொன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘ஒரு வடையும் ஒரு தேநீரும்’ கொடுத்து விட்டு, அதிக தொகை அறவிட்டமைக்காக, இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: வரும் 08ஆம் திகதி ஆஜராகுமாறு ஹிருணிகாவுக்கு அறிவித்தல்

0

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா…

புறக்கோட்டையிலுள்ள அனுமதியற்ற கடைகள் நிர்மாணத்தின் பின்னணியில் கடத்தல்காரர்கள் உள்ளனர்

0

– முனீரா அபூபக்கர் – கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் – ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக, கொழும்பு மாநகர சபை மற்றும்…

சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு – எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை…