தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்: மேலம் மூவர் கைது

0

நீதிமன்றத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில், மேலும் மூன்று சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. இதன்படி,…

15 அமைப்புகள் 222 தனி நபர்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

15 அமைப்புகள் 222 தனி நபர்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

0

பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 அமைப்புகள் மீதான தடையைத் தொடரும் வகையில், இலங்கை…

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு: ரி56 துப்பாக்கியுடன் இருவர் கைது

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு: ரி56 துப்பாக்கியுடன் இருவர் கைது

0

கொட்டாஞ்சேனையில் நபரொருவர் இன்று மாலை (21) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு…

கனேமுல்ல சஞ்சீவவுடன் அவரைக் கொன்றவர் நண்பராக இருந்துள்ளார்

0

கனேமுல்ல சஞ்சீவவுடன் அவரைச் சுட்டுக் கொன்ற நபர் சிறிது காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளார். இதனை – துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சஞ்சீவவின் போதைப்பொருள்…

செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

0

பாதாள உலகத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை விசாரணைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மார்ச் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம…

ஹமாஸ் ஒப்படைத்த நான்கு உடல்களில் ஒன்று பொய்யானது: இஸ்ரேல் குற்றச்சாட்டு

0

ஹமாஸ் நேற்று (20) இஸ்ரேலிடம் ஒப்படைத்த 04 பணயக் கைதிகளின் உடல்களில் ஒன்று, சிறைபிடிக்கப்பட்ட ஷிரி பிபாஸ் எனும் பெண்ணின் உடல் அல்ல என்று, தடயவியல் சோதனைகள்…

லைக்கா குழுமத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றில் விசாரணை

0

பதினொன்றுக்கும் மேற்பட்ட ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமங்களை லைக்கா குழுமம் மறைமுகமாக கையகப்படுத்தியதை எதிர்த்து, சமூக ஆர்வலர் ஜமுனி கமந்த துஷார என்பவர் தாக்கல் செய்த மனு…

பணயக் கைதிகளின் 04 உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது: இறப்புக்கு குற்றவாளி நெதன்யாகுவே பொறுப்பு எனவும் அறிவிப்பு

பணயக் கைதிகளின் 04 உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது: இறப்புக்கு குற்றவாளி நெதன்யாகுவே பொறுப்பு எனவும் அறிவிப்பு

0

ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நிலையில் மரணமடைந்த இஸ்ரேலியர்களின் நான்கு உடல்கள் – நான்கு சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, இன்று (20) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம்…

கனேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0

பாதாள உலகக் கும்பலின் தலைவன் கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில், சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் – நீர்கொழும்பு பொலிஸில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கனேமுல்ல சஞ்சீவ – உடலைப் பொறுப்பேற்க யாருமில்லை

0

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (19) நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ…

செவ்வந்தியை தெரிந்தால் சொல்லுங்கள்

0

பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவ என்பவரை கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று (19) சுட்டுக் கொன்ற பிரதான சந்தேக நபருக்கு உதவிய பெண்ணை…

சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவியாக ஆரிகா காரியப்பர் தெரிவு

0

– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக – சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் –…

நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் முஸ்லிம் இல்லை: பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்

0

கனேமுல்ல சஞ்ஜீவ என்பவரை கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று (19) புகுந்து சுட்டுக் கொன்றவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் – சமிந்து தில்ஷான் பியுமங்க…

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பெற விண்ணப்பிக்கலாம்

ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பெற விண்ணப்பிக்கலாம்

0

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை செலுத்திய வேட்பாளர்கள், பிப்ரவரி 28, 2025க்கு முன்னர் தங்கள் நிதியை திருப்பி பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.…

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களினுடைய பதவிக் கால தொடக்கம் குறித்து அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களினுடைய பதவிக் கால தொடக்கம் குறித்து அறிவிப்பு

0

நாடு முழுவதிலுமுள்ள 337 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களினுடைய பதவிக்காலம் 02.06. 2025 அன்று தொடங்க வேண்டும் என்று – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…