தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சட்டத்தரணி போல் வந்து சுட்டு விட்டுச் சென்ற, முகமது அஸ்மான் ஷெரிப்தீன் கைது

சட்டத்தரணி போல் வந்து சுட்டு விட்டுச் சென்ற, முகமது அஸ்மான் ஷெரிப்தீன் கைது

0

நீதிமன்றத்தினுள் இன்றைய தினம் கனேமுல்ல சஞ்சீவ எனும் போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுக் கொன்றவர் எனச் சந்தேகிக்கப்படுகின்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பாலவியா பகுதியில் வேனில் தப்பிச் செல்லும்போது,…

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: நாமல் எம்.பி கவலை

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: நாமல் எம்.பி கவலை

0

நாட்டின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; “நாட்டின் பாதுகாப்புக்காக குறைந்தளவு…

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; கனேமுல்ல சஞ்சீவ பலி: சட்டத்தரணி போல் வந்தவர் கைவரிசை

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; கனேமுல்ல சஞ்சீவ பலி: சட்டத்தரணி போல் வந்தவர் கைவரிசை

0

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இன்று (19) காலை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது பிரபல போதைப்பொருள்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மகனும் கைது

0

புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரின் மகன் ஆகியோர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட…

பாணின் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இணக்கம்

பாணின் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இணக்கம்

0

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டமையினை அடுத்து, பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைப்பதற்கு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இணங்கி இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  கோதுமை மாவின் விலையை…

வர்த்தமானி கிடைத்தவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

வர்த்தமானி கிடைத்தவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) காலை கூடியது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம்…

விநோதராஜாவை இடமாற்றுமாறு கோரி, நிந்தவூரில் ஆர்ப்பாட்டம்

விநோதராஜாவை இடமாற்றுமாறு கோரி, நிந்தவூரில் ஆர்ப்பாட்டம்

0

– தில்சாத் பர்வீஸ் – அம்பாறை மாவட்டம் தொழில் பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரியும் தமிழ் மொழி மூலமான போதனா ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், நிந்தவூரில் இன்று…

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேறியது

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேறியது

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, 187 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். யாரும் எதிராக வாக்களிக்கவில்லை. குறித்த…

பொதுமக்களை தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் அச்சுறுத்துவதாக, நாமல் எம்.பி கவலை

0

தேசிய மக்கள் சக்தியினர் பொதுமக்களை பல்வேறு பகுதிகளிலும் அச்சுறுத்துகின்றமை தொடர்பில், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (17) சபையில் கவலை தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…

முன்னைய அரசாங்கத்தினுடைய தொடர்ச்சி: வரவு – செலவுத் திட்டம் குறித்து ஹர்ஷ எம்.பி கருத்து

முன்னைய அரசாங்கத்தினுடைய தொடர்ச்சி: வரவு – செலவுத் திட்டம் குறித்து ஹர்ஷ எம்.பி கருத்து

0

2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்ட உரை, முந்தைய அரசாங்கத்தினுடைய பொருளாதாரத் திட்டத்தின் தொடர்ச்சி என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இந்தத்…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: விபரத்தையும் ஜனாதிபதி வெளியிட்டார்

0

அரச ஊழியர்களுக்கான ,ஆகக் குறைந்த சம்பளத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வழங்கப்படும் 24,250 ரூபாய் சம்பளம் 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,…

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு

0

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடைபெறும் என, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) வரவு – செலவுத் திட்ட உரையின் போது…

சிறுநீரக நோயாளிகள், முதியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

0

சிறுநீரக நோயாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 7500 ரூபாய் உதவு தொகையை, 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையை 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி…

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் மகிழ்ச்சிகரமான செய்தி

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் மகிழ்ச்சிகரமான செய்தி

0

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவு தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்துவதற்கு முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்காக…

வரவு – செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றிக் கொண்டிருக்கிறார்

0

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சபையில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்…