
அரச ஊழியர்களுக்கான ,ஆகக் குறைந்த சம்பளத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது வழங்கப்படும் 24,250 ரூபாய் சம்பளம் 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வரவு – செலவுத் திட்டத்தில் இதனை முன்மொழிந்துள்ளார்.
இந்த சம்பள உயர்வு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



