தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

0

புதிய நாடாளுமன்றத்துக்கான எதிர்க்கட்சித் தலைவர் யார் என, இன்றைய தினம் அறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி…

ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம்

0

தேசிய அரசாங்கத்தில் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 அமைச்சுப் பொறுப்புக்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 15 அமைச்சுப் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. இதற்கிணங்க,…

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

0

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1100 கோடி இந்திய ரூபா செலவில் (2250 கோடி இலங்கை ரூபாய்) நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை, ஒரு விமானம் கூட…

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு

0

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். பி.திஸாநாயக்க தெரிவித்தார்.சுதந்திரக் கட்சி  தலைமையகத்தில் –…

சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்?

0

புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும், இதற்கு முன்னர்  – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்கட்சி…

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

0

அரசியலிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், தான் – ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடயம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி…

தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம்

0

ஈ.பி.டி.பி. எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது, தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பி.யின்  தலைவர் டக்ளஸ் தேவனந்தா – அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்…

தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய அரசாங்கமொன்றினை அமைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக, ஐ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்…

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

0

‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.…

ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு

0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து, அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ‘ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு’ திருப்தி தெரிவித்துள்ளது.…

இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில்

இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில்

0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த, இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜெயந்தவை – ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து,…

போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

0

பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதையில் தள்ளாடிய நிலையில், கீழே விழுந்த வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்திய தலைநகர் டெல்லியில், புகையிரதப் பயணமொன்றின்போது,…

உலக சம்பியன் உசைன் போல்ட், மூன்றாவது முறையாகவும் தங்கம் வென்றார்

உலக சம்பியன் உசைன் போல்ட், மூன்றாவது முறையாகவும் தங்கம் வென்றார்

0

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் (Usain Bolt)100 மீட்டர் குறுந்தூர ஓட்டத்தில் தங்கம் வென்றார். அமெரிக்க வீரர் ஜஸ்டின்…

அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்

0

புதிய அரசாங்கத்தில், அமைச்சர்களாக மூவர் இன்று திங்கட்கிழமை சத்திரப்பிரமாணம் செய்து கொண்டனர். மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவும், நீதியமைச்சராக விஜேதாஸ ராஜபக்ஷவும், புனர்வாழ்வு அமைச்சராக டி.எம். சுவாமிநாததனும் ஜனாதிபதி…

எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவராகிறார்?

0

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக, எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில்,  எஸ்.பி. திஸாநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து, ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலமாக, இவர்…