ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே; 23 ஆம் திகதி வரை, நீள்கிறது விளக்க மறியல்
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று…
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று…
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், தன்னைக் கைது செய்வதற்கு எதிராக உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் பொருளாதா அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடிப்படை உரிமைகள் மனுவொன்றினைத்…
பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வைத்து, அடையாளம் தெரியாத நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியானார். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
வேலையில்லா பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு – செரமிக் சந்தியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர் முன்னிலை சோஷலிஸக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தினை…
ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் பெயரில் வெலிக்கட பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று நேற்று திங்கட்கிழமை சுற்றி வளைக்கப்பட்டதோடு, அங்கிருந்த பெண்களும் கைது செய்யப்பட்டதாக…
பிரபல ரக்பி வீரர் தாஜுதீன் கொலை தொடர்பான சி.சி.ரி.வி. காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை, ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும்,…
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை சரணடைந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த…
ஐ.ம.சு.முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை குற்றப் பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர். நௌசர் பௌசி, வர்த்தகர் ஒருவரை…
யோசித ராஜபக்ஷவையும் மற்றும் சீ.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பணச் சலவையில் ஈடுபட்டார்கள் எனும்…
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் இன்று திங்கட்கிழமை மாலை ஹோமாகம…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை 23 பேர் கொண்ட குழுவினருடன் ஜேர்மன் பயணமானார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக…
யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி…
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 5.22 மில்லியன் ரூபா நிதியினை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த…
சப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளை –…
கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டைகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த…