தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் திரும்பிச்…

சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு

சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு

0

– க.கிஷாந்தன் – சிறுத்தைக் குட்டியொன்று – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை செடிகள் பயிரிடப்பட்டுள்ள மலையிலிருந்து இன்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த…

அமைச்சர் ஹக்கீம் – துருக்கி நாட்டு வர்த்தகக் குழுவினர் சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம் – துருக்கி நாட்டு வர்த்தகக் குழுவினர் சந்திப்பு

0

– ஷபீக் ஹூஸைன் – இலங்கை வந்துள்ள துருக்கி நாட்டின் வர்த்தக மன்ற தூதுக் குழுவினரை, இலங்கை – துருக்கி நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் அதன்…

அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன்

0

அணு ஆயுதங்களை அதிகரிப்பதற்கு வடகொரியா முடிவெடுத்துள்ளது. அதேவேளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென்கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியாவில் ஆளும் கட்சியின் மாநாடு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்…

நாடு முழுக்க மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு

நாடு முழுக்க மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் அறிவிப்பு

0

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர்…

ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல்

0

ராஜபக்ஷவினர் புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போகின்றமையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதோடு, அந்தக் கட்சியின்…

என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம்

0

சரத் பொன்சேகாவிற்கு ராணுவ தளபதி பதவி வழங்கிய தன்னை – தானே அடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை,…

குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை

0

தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவுவேற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு சட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து…

மஹிந்த நாளை உகண்டா செல்கிறார்; உகண்டாவுடன் மஹிந்தவுக்கு அப்படியென்ன உறவு? விபரம் உள்ளே

மஹிந்த நாளை உகண்டா செல்கிறார்; உகண்டாவுடன் மஹிந்தவுக்கு அப்படியென்ன உறவு? விபரம் உள்ளே

0

மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை உகண்டா பயணமாகிறார். உகண்டா ஜனாதிபதி யுவேரி முஸவேனி ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கும் வைபவம் நாளை மறுதினம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில்…

பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

0

பனாமா இரகசிய ஆவணங்கள் நேற்று திங்கட்கிழமையும் வெளியாகியுள்ளன. பனாமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்கல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச…

காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை

காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை

0

பதுளை மாவட்டத்தில் லுணுகல நகரில் அல் – அமீன் முஸ்லிம் மகா வித்தியாலய கட்டடத்தின் மீது, அருகிலிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள்…

நளொன்றுக்கு 658 கருக்கலைப்புகள்; இலங்கையின்தான்

0

நாட்டில் தினமும் 658 கரு கலைப்புக்கள் இடம்பெறுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க வெளியிட்டுள்ளார். ‘கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா’ எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை…

போதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஓட்டியவர் கைது

0

மதுபானம் அருந்திய நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்றினை செலுத்திய சாரதியை, பொலிஸார் பிலியந்தலயில் வைத்து கைது செய்துள்ளனர். சாரதி மது அருந்திய நிலையில் குறித்த…

எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டு­களைப்  பேச்­சு­வார்த்­தைகளின் ஊடாகத் தீர்ப்­ப­தற்கு முன்னதாக, கட்­சி­யி­லி­ருந்து இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள்  இரு­வ­ரையும் மீண்டும் கட்சியின் அர­சியல் உயர்பீடத்துக்குள்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ்

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பாணந்துறை வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க…