நளொன்றுக்கு 658 கருக்கலைப்புகள்; இலங்கையின்தான்

🕔 May 9, 2016

Abortion - 012நாட்டில் தினமும் 658 கரு கலைப்புக்கள் இடம்பெறுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க வெளியிட்டுள்ளார்.

‘கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா’ எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

ஆண்டு தோறும் 02 இலட்சத்து 40 ஆயிரத்து 170 சட்ட விரோத கருக் கலைப்புக்கள் நாட்டில் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்