Back to homepage

Tag "சட்ட விரோதம்"

ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் 0

🕔22.Sep 2016

ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தனர். சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களே, இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர். மேற்படி நபர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களுடன், ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர் வந்தனர்.

மேலும்...
நளொன்றுக்கு 658 கருக்கலைப்புகள்; இலங்கையின்தான்

நளொன்றுக்கு 658 கருக்கலைப்புகள்; இலங்கையின்தான் 0

🕔9.May 2016

நாட்டில் தினமும் 658 கரு கலைப்புக்கள் இடம்பெறுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க வெளியிட்டுள்ளார். ‘கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா’ எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். ஆண்டு தோறும் 02 இலட்சத்து 40 ஆயிரத்து 170 சட்ட விரோத கருக் கலைப்புக்கள்

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு 0

🕔7.Apr 2016

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி வரை, அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்க முடியாதவர்கள், பிரதேச அல்லது மாவட்ட செயலகங்களிலும் ஒப்படைக்கலாமென

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்