Back to homepage

Tag "களனி பல்கலைக்கழகம்"

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔25.Mar 2024

திடீர் சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக மாணவர்கள் குழுவொன்று இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான

மேலும்...
களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம்

களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம் 0

🕔28.Aug 2020

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக உபவேந்தராக பெண்கள் நியமிக்கப்படுகின்றமை மிகவும் அரிதான நிலையில், இவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா இன்றைய தினம் தனக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
நளொன்றுக்கு 658 கருக்கலைப்புகள்; இலங்கையின்தான்

நளொன்றுக்கு 658 கருக்கலைப்புகள்; இலங்கையின்தான் 0

🕔9.May 2016

நாட்டில் தினமும் 658 கரு கலைப்புக்கள் இடம்பெறுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க வெளியிட்டுள்ளார். ‘கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா’ எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். ஆண்டு தோறும் 02 இலட்சத்து 40 ஆயிரத்து 170 சட்ட விரோத கருக் கலைப்புக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்