இலங்கையில் பிறப்பை விடவும், கருக்கலைப்பு அதிகம்: திடுக்கிடும் தகவல்
இலங்கையில் வருடமொன்றுக்கு 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதேவேளை, 35 ஆயிரத்து 500 குழந்தைகள் வருடமொன்றுக்கு இலங்கையில் பிறப்பதாகவும் அவர்…
