ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு 0
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்தவில்லை என்றும், சாதாரண பயணிகள் விமானத்திலேயே சென்று வந்துள்ளதாகவும் அவர் கூறினார். நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்