Back to homepage

ஊடகம்/சினிமா

பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு

பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு 0

🕔29.Mar 2016

இந்திய சினிமா பின்னணிப் பாடகி பி. சுசீலா, அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் உலக சாதனை படைத்துள்ளார்.இதனையடுத்து, இவரின் பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 17, 695 பாடல்ககளை இவர் பாடியுள்ளதாக கின்னஸ் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுசீலா கருத்துகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமையினை அடுத்து, பாடகி சுசீலா தெரிவிக்கையில்;“இசைக்காகவே

மேலும்...
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது; 05ஆவது தடவையாக இளையராஜா பெறுகிறார்

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது; 05ஆவது தடவையாக இளையராஜா பெறுகிறார் 0

🕔28.Mar 2016

சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதுக்காக இளையராஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய விருதுக்காக  இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்துக்கு இசை அமைத்தமைக்காக சிறந்த இசையமைப்பாளர் எனும் தேசிய விருது, இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவின் 63 ஆவது தேசிய திரைப்படவிருதுகள் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. ‘அன்னக்கிளி’

மேலும்...
இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம்

இந்திய நடிகர் கலாபவன்மணி மரணம் 0

🕔6.Mar 2016

இந்திய பிரபல நடிகர் கலாபவன்மணி இன்று ஞாயிற்றுக்கிழமை 45 ஆவது வயதில் மரணமானார். கேரளாவின் கொச்சி மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. மலையாள நடிகரான இவர், தமிழிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை இவர் பெற்றிருந்தார். சமீபத்தில் கமலுடன் சேர்ந்து நடித்திருந்த

மேலும்...
ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம்

ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம் 0

🕔25.Jan 2016

நடிகை ஊர்வசியின் அக்காவும்,  நடிகையுமான கல்பனா இன்று திங்கட்கிழமை ஹைதராபாத்தில் திடீர் மரணமானார். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவருடைய சகோதரிகளான ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளாவர். பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா

மேலும்...
ரஜினி படத்தில், அவரை விடவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்

ரஜினி படத்தில், அவரை விடவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் 0

🕔23.Oct 2015

ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள எந்திரன் – 02 திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிக்க, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஒப்புக்கொண்டுள்ளார். 50 நாட்கள் கால்ஷீட் திகதிகள், விமானச் செலவு, தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 250 கோடி ரூபாய்) கேட்டிருக்கிறார்கள் அர்னால்டு குழுவினர்.

மேலும்...
மூத்த நடிகை மனோரமா மரணம்

மூத்த நடிகை மனோரமா மரணம் 0

🕔11.Oct 2015

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா நேற்று சனிக்கிழமை இரவு தனது 78 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.அதிக திரைப்படங்களில் நடித்தவர் எனும் வகையில், இவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 1500 படங்களுக்கு மேல் இவர் நடத்துள்ளார்.நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார்

மேலும்...
டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர், விமான விபத்தில் பலி

டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர், விமான விபத்தில் பலி 0

🕔23.Jun 2015

டைட்டானிக் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர் (James Horner),  நேற்று திங்கட்கிழமை காலை – விமான விபத்தில் பலியானார். ஃபீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ், அப்போலோ -13, அவதார், எ பியூட்டிஃபுல் மைண்ட் உள்ளிட்ட திரைப் படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள  சண்டா பார்பரா அருகே, திங்கள்கிழமை காலை

மேலும்...
இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி

இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔10.Jun 2015

தமிழ் திரைப்பட இயக்குநர் சரவணன் – வாகன விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி மற்றும் வலியவன் ஆகிய  வெற்றிப் படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குநர் சரவணன் திருச்சி நோக்கி – அவருடைய காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இயக்குநர் சரவணன்

மேலும்...
‘கான்ஸ்’  விருதினை ‘தீபன்’ வென்றது

‘கான்ஸ்’ விருதினை ‘தீபன்’ வென்றது 0

🕔25.May 2015

பிரான்ஸை சேர்ந்த இயக்குநர் ஜாக்கஸ் அடியார்ட் (Jacques Audiard) இயக்கிய ‘தீபன்’ என்ற திரைப்படம், கான்ஸ் (Cannes) விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய விருதை வென்றுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் முன்னாள் ராணுவ வீரன், ஓர் இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி மூவரும் பாரீஸில் தஞ்சமடைய ஒரு குடும்பமாக நடிக்க முற்படுகின்றனர். மூவரும் இணைந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்