தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0
தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சிவ்வாவை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. தென் மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கொன்று இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ப்பட்டபோது, அவர் ஆஜராகி இருக்கவில்லை. இதனையடுத்தே நீதவான் நிலுபுலி லங்காபுர மேற்படி பிடியாணையினைப் பிறப்பித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல