தலைப்புச் செய்திகள்

ராணுவம்

ஈரான் VS இஸ்ரேல்: யார் பலசாலி

ஈரான் VS இஸ்ரேல்: யார் பலசாலி

0

ஈரான் – இஸ்ரேலை விடவும் அதிக படை வீரர்களைக் கொண்ட நாடாகும். மக்கள் தொகையும் 10 மடங்கு அதிகம். ஈரானிடம் உள்ள மொத்த படை வீரர்களின் எண்ணிக்கை…

ராணுவம் மீட்டெடுத்த பணம், தங்க நகைகள்; உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ராணுவம் மீட்டெடுத்த பணம், தங்க நகைகள்; உரிமையாளரிடம் ஒப்படைப்பு

0

நிலச்சரிவால் சேதமடைந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை மீட்டெடுத்த ராணுவத்தினர், அவற்றை உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ஹங்குரான்கெத்த பகுதியில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த…

கைக்குண்டு வெடித்ததில் காயமடைந்த மூன்று ராணுவ வீரர்கள் வைத்திசாலையில் அனுமதி

கைக்குண்டு வெடித்ததில் காயமடைந்த மூன்று ராணுவ வீரர்கள் வைத்திசாலையில் அனுமதி

0

மதுரு ஓயாவில் உள்ள இலங்கை ராணுவப் பயிற்சிப் பாடசாலையில், ராணுவப் பயிற்சியில் இன்று (29) காலை ஈடுபட்டுக் கொண்டிருந்த போது – கைக்குண்டு வெடித்ததில் காயமடைந்த மூன்று…

வடக்கு, கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளது: பாதுகாப்பு பிரதியமைச்சர்

வடக்கு, கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளது: பாதுகாப்பு பிரதியமைச்சர்

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 672 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவித்துள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அமைச்சர் மேஜர் ஜெனரல்…

பாதாள உலக குற்றவாளி கொமாண்டோ சாலிந்தவுக்கு துப்பாக்கி ரவைகளை விற்ற ராணுவ அதிகாரி கைது

பாதாள உலக குற்றவாளி கொமாண்டோ சாலிந்தவுக்கு துப்பாக்கி ரவைகளை விற்ற ராணுவ அதிகாரி கைது

0

கொமாண்டோ சாலிந்த எனும் பாதாள உலக குற்றவாளிக்கு துப்பாக்கி ரவைகளை வழங்கினார் எனும் குற்றச்சாட்டில், ராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ராணுவ அதிகாரி…

ராணுவத்திலிருந்து விலகிய 10 ஆயிரம் பேரை, பொலிஸில் இணைக்க திட்டம்

0

ராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக விலகிய, 45 வயதுக்குட்பட்ட 10,000 நபர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக…

ஆயுதப் படையிலிருந்து தப்பித்த 875 பேர் கைது

ஆயுதப் படையிலிருந்து தப்பித்த 875 பேர் கைது

0

ஆயுதப் படைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறிய 875 நபர்களைக் கைது செய்ததாக – பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 704 சிப்பாய்கள் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த…

ராணுவம் மற்றும் கடற்படைக்கு புதிய தளபதிகள் நியமனம்

0

இலங்கை ராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளார் என, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட…

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

0

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல்…

அடாத்தாக கைப்பற்றப்பட்ட ‘பெற்ரிகலோ கெம்பஸ்’, ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ‘பெற்ரிகலோ கெம்பஸ்’ (Batticaloa campus) இன்று புதன்கிழமை (20) ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து…

ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு

ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு

0

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாகப் பயணித்தவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இலங்கை படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப்…

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

0

மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு…

ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக

0

ராணுவ நிகழ்வொன்றில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர ராணுவ…

போக்குவரத்து தடையை மீறிப் பயணித்த பஸ்கள்: அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்திடம் சிக்கின

போக்குவரத்து தடையை மீறிப் பயணித்த பஸ்கள்: அம்பாறை மாவட்டத்தில் ராணுவத்திடம் சிக்கின

0

– பாறுக் ஷிஹான் – பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு  பஸ் வண்டிகள் இரண்டு   ராணுவத்தினரால் தடுத்து…

நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது

நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்: மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரி கைது

0

மட்டக்குளிய பிரதேசத்தில் நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் லெப்டினன்ட் கேணல் தரத்தைக் கொண்ட மட்டக்குளிய ராணுவ முகாம் கட்டளை அதிகாரியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம்…