பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட பொத்துவில் கூட்டத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக மாற்றுக்கட்சி ஆதரவாளவர்கள் பொய்யான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பிவருகின்றனர்…
