தலைப்புச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க

ரஞ்சனின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் பதிலளிக்க 03 வாரங்கள்; அவகாசம் கோரினார் சபாநாயகர்

ரஞ்சனின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் பதிலளிக்க 03 வாரங்கள்; அவகாசம் கோரினார் சபாநாயகர்

0

சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் பதில் வழங்குவதற்கு 03 வார கால அவகாசத்தை, சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரியுள்ளார்.…

ரஞ்சனின் பதவி பறிபோனது: நாடாளுமன்ற செயலாளருக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

0

நீதிமன்ற அவமதிப்புக்கான தண்டனை காரணமாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சட்ட மா அதிபர் இன்று அறிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்…

ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம்

ரஞ்சனின் குடியுரிமை 07 வருடங்கள் ரத்தாகும் நிலை: 11 வருடங்களின் பின்னரே தேர்தலில் போட்டியிடலாம்

0

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிர் வரும் 06 மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா தெரிவித்தார். ஹிரு தொலைக்காட்சியில் இன்றைய தினம்…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும்  இழக்கிறார்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கிறார்

0

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக…

பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு

பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவருக்கு கிடைத்த 40 லட்சம் ரூபாய் கொடுப்பனவை பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு…

போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்

போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்

0

மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேர், இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், புகையிரதங்களில் தங்க சங்கிலியை பறித்த ஒருவர் என பலர்,…

ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா?

ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா?

0

– அஹமட் – இன்று வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C)…

ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை

0

– மின்னல் – நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று திங்கட்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை…

ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம்

0

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று திங்கட்கிழமை இரவு மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள…

ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி நீதிமன்றில்…

ரஞ்சன் எதுவித குரல் பதிவு இறுட்டுக்களையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் எவற்றினையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று வியாழக்கிழமை மன்றில் தெரிவித்துள்ளார்.…

அந்தளவு ‘வெளிப்படுத்தல்’ உரையை நாடாளுமன்றில் நான் கேட்டதில்லை: ரஞ்சன் உரை குறித்து மனோ கருத்து

அந்தளவு ‘வெளிப்படுத்தல்’ உரையை நாடாளுமன்றில் நான் கேட்டதில்லை: ரஞ்சன் உரை குறித்து மனோ கருத்து

0

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சபையில் பேசியது போன்ற அந்தளவு வெளிப்படுத்தல் (Revelation) உரையை நான் கேட்டதில்லை என்று தமிழ் முற்போக்கு முன்னணி தலைவரும்…

ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவர் விளக்க மறியலில்…

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

0

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவலையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீதிமன்ற பிடியாணையுடன்…