தலைப்புச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் பாவிக்கின்றனர்: ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டு

0

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள் சிலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மாகந்துர மதுஷுடன் சில அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாகவும்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினரை, ஆஜராகுமாறு உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பெப்வரி மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காவே,…

முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றுக்கு, 01 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சீன துறைமுக நிறுவனமொன்று வழங்கியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அர்ஜுன் அலோசியஸ் பணம் வழங்கினார், நான் வாங்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க

0

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் எனக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பணம் வழங்கியிருந்தபோதிலும் அதனை தான் நிராகரித்துவிட்டேன் என பிரதி அமைச்சர்…

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார்

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார்

0

ஐ.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே இவர் ஐ.தே.கட்சியின் திவுலுபிட்டிய அமைப்பாளராக பதவி வகித்த…

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

0

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் திவுலுபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இவர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த நிலையிலேயே, இவரின் அமைப்பாளர் பதவி…

ஆடுகளை வெட்டும் ஆயுதத்தால், லசந்த தாக்கிக் கொலை செய்யப்பட்டார்: பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

0

ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தினால், தொழில் ரீதியான கொலைகாரர்களைக் கொண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தாக்கி – கொலை செய்யப்பட்டார் என்று, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க…

லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன்

லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன்

0

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தமையினால், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆத்திரமுற்ற சம்பவமொன்று இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க கொலைச்சம்பவம்…

சுனாமி நிதியில் 82 மில்லியன் டொலர்களை மஹிந்த சுருட்டிக் கொண்டார்; ரஞ்சன் ராமநாயக்க

0

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, சுனாமி அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட சர்வதேச நிதியுதவியில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த…