தலைப்புச் செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க

ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு

ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு

0

ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர்…

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது

0

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று புதன்கிழமை ஆரம்பித்த போது, அவர் இந்த விடயத்தை…

ரஞ்சனின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

ரஞ்சனின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

0

ரஞ்சன் ராமநாயக்கவின் தண்டனையை மீள்பரிசீலனை செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கான தீர்ப்பினை…

பார்வையாளர்களைச் சந்திக்க ரஞ்சனுக்கு தடை: செல்ஃபியால் வந்த வினை

0

சிறைத்தண்டனை அனுபவத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார். அண்மையில் ரஞ்சன்…

ரஞ்சனுடன் படம் எடுப்பதற்கு அனுமதித்த சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

0

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் படம் எடுத்துக் கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவை அனுமதித்த சிறைக்காவலர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம்

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம்

0

ரஞ்சன் ராமநாயக்க – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கான தகுதி குறித்த கேள்விகள் எழுந்துள்ளமையினை அடுத்து, அவரின் சம்பளம் நாடாளுமன்றத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்பு வழங்கில் தண்டனை…

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில், எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

0

சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ரஞ்சன் ராமநாயக்கவை சபை அமர்வில் கலந்து…

தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516

தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516

0

நீதித்துறை அவமதிப்பு குற்றத்துக்காக 04 வருட கடுங்காவல் தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்

0

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்ற வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறை அதிகாரிகளால் புடைசூழ., கடுமையான பாதுகாப்புக்கு…

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு

0

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 04 வருடகாலம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி…

ரஞ்சனுக்கு ஆதரவாக ராஜாங்க அமைச்சர் விமலவீர குரல்: அவர் கூறியவை உண்மை எனவும் தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நல்ல மனிதர் என்றும், அவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க…

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

0

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற…

தனிமைப்படுத்தலை முடித்த ரஞ்சன், சிறைச்சாலைக்கு மாற்றம்

தனிமைப்படுத்தலை முடித்த ரஞ்சன், சிறைச்சாலைக்கு மாற்றம்

0

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகொலபெலச சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பிலுள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவரது தனிமைப்படுத்தல் காலம்…

நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

0

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, மீண்டும்…

ரஞ்சனுக்கு நியாயம் கிடைக்கும் வரை, கறுப்பு சால்வை அணியும் போராட்டம்; நாடாளுமன்றில் ஹரீன் ஆரம்பித்தார்

0

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுக்கு ஆதரவாக, இன்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ கறுப்புச் சால்வை அணியும் போராட்டமொன்றை நாடாளுமன்றில்…