தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்
– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சியாளர்களுக்குள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவ்வப்போது இல்லாமல் போகும் ‘ரகசியத்தை’ அவர்களாகவே போட்டுடைத்து விடுகின்றனர். கிராமத்து பாசையில் சொன்னால் தண்ணிக்கொருவரும், தவிட்டுக்கு…
