தலைப்புச் செய்திகள்

மேல் நீதிமன்றம்

இலங்கை நீதிமன்றங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, புதிய செயலி அறிமுகம்

இலங்கை நீதிமன்றங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, புதிய செயலி அறிமுகம்

0

இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைகளின் போது, சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்…

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு வழங்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு வழங்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

0

சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நபரொருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் விதித்த 10 வருட கடுங்காவல் தண்டனையை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (22) உறுதி…

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் சகோதரருக்கு ஐந்தர ஆண்ட சிறைத் தண்டனை

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் சகோதரருக்கு ஐந்தர ஆண்ட சிறைத் தண்டனை

0

ஆராய்ச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவுக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றவாளி என…

பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க, நிரந்தர சிறப்பு அமர்வு நியமனம்

பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க, நிரந்தர சிறப்பு அமர்வு நியமனம்

0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, பிரதம நீதியரசர் நிரந்தர அமர்வொன்றை (permanent Trial-at-Bar bench) நியமித்துள்ளார். இந்த விசேட மேல் நீதிமன்ற…

பல தசாப்தங்களாக நடந்து வந்த மூன்று வழக்குகளில், நான்கு பேருக்கு மரண தண்டனை: நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

பல தசாப்தங்களாக நடந்து வந்த மூன்று வழக்குகளில், நான்கு பேருக்கு மரண தண்டனை: நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

நீண்டகாலமாக நடைபெற்று வந்த மூன்று கொலை வழக்குகளில் நான்கு நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 04 ஆயிரம் வழக்குகள் நாடு முழுவதும் தாக்கல்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 04 ஆயிரம் வழக்குகள் நாடு முழுவதும் தாக்கல்

0

..நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டின் 28ஆம்…

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த போதகரின் தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம உறுதி செய்தது

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த போதகரின் தண்டனையை, மேன்முறையீட்டு நீதிமன்றம உறுதி செய்தது

0

சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்த குற்றத்துக்காக – கிறிஸ்தவ போதகருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. ஜூலை 20, 2002…

தொலைபேசியில் அச்சுறுத்தியதாகக் கூறப்டும் நீதிபதியிடம், வாக்குமூலம் பெறுமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

தொலைபேசியில் அச்சுறுத்தியதாகக் கூறப்டும் நீதிபதியிடம், வாக்குமூலம் பெறுமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – பிரசித்த நொத்தாரிசு ஒருவரை – கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தி, அவருடைய கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், சந்தேக…

2011இல் நடந்த கொலை: 03 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை

2011இல் நடந்த கொலை: 03 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை

0

நபர் ஒருவரை 2011ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் 10 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முல்லகசாய பகுதியில்…

கொலை வழக்கில் 06 பேருக்கு மரண தண்டனை: அம்பாறை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

கொலை வழக்கில் 06 பேருக்கு மரண தண்டனை: அம்பாறை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

பதியத்தலாவை பகுதியில் 2015ஆம் ஆண்டு நடந்த இரண்டு கொலைகள் தொடர்பில் சந்தேக நபர்களாக பெயரிடப்படட் 06 நபர்களுக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) மரண தண்டனை…

இரண்டு தேங்காய் திருடிய தகராறில் நடந்த கொலை: முதலாவது சந்தேக நபருக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய் திருடிய தகராறில் நடந்த கொலை: முதலாவது சந்தேக நபருக்கு மரண தண்டனை

0

இரண்டு தேங்காய்களை திருடியதாகக் கூறப்படும் தகராறில், தேங்காய் பறிக்கப் பயன்படுத்தப்பட்ட உலோகக் கம்பியைப் பயன்படுத்தி மற்றொரு நபரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, ஹோமாகம மேல் நீதிமன்ற…

ஜே.வி.பி கூட்டத்தில் இருவரை சுட்டுக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியானது

ஜே.வி.பி கூட்டத்தில் இருவரை சுட்டுக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியானது

0

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) கூட்டம் 2012 ஆம் ஆண்டு கட்டுவன பகுதியில் நடந்த போது, இரண்டு நபர்களை சுட்டுக் கொன்று மற்றொருவரை கடுமையாக காயப்படுத்திய குற்றத்துக்காக…

முன்னாள் அமைச்சர் கெஹலிய தரப்பினருக்கு எதிரான வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்

முன்னாள் அமைச்சர் கெஹலிய தரப்பினருக்கு எதிரான வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்

0

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக – பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குத்…

முன்னாள் ராஜாங்க அமைச்சருக்கு பிணை

முன்னாள் ராஜாங்க அமைச்சருக்கு பிணை

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) பிணை வழங்கியுள்ளது. நபர் ஒருவரை தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல்…