தலைப்புச் செய்திகள்

பொதுபல சேனா

சரணடைந்தார் ஞானசார

சரணடைந்தார் ஞானசார

0

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று புதன்கிழமை காலை கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்…

ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

0

ஞானசார தேரருக்கு, தான் புகலிடம் வழங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். “ஞானசார தேரருக்கு நான் புகலிடம் வழங்குவதாக, சில முஸ்லிம் கடும்போக்காளர்கள்…

முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது; ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும்: பொதுபல சேனா வலியுறுத்தல்

0

கிழக்கு மாகாணத்திலுள்ள பல தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதையும், நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு, அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர்…

பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை

0

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவுக்கு, பிவிதுரு ஹெல…

ஞானசார தேரரை விஜேதாஸ ராஜபக்ஷ பாதுகாக்கின்றார் என்றால், ஏன் அவரை விசாரிக்கவில்லை

0

இனவாத பிரச்சினைகள்  தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்…

நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு

நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு

0

– றிசாத் ஏ காதர் – ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் தலைப்பில் ‘புதிது’செய்தித்தளம் வெளியிட்டிருந்த…

சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்

0

அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரும், தமது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, வன்முறையை தூண்டி விடுமாறு ஞானசார தேரரை ஏவினர் என்று, பொதுபல சேனாவின்…

பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது

0

குருநாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர், இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 21 ஆம்…

சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

0

  பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைது செய்தால், நாட்டில்  ரத்த ஆறு ஓடும் எனவும்,  பாரிய குழப்பங்கள் உருவாகும் என்றும் அடிக்கடி கூறி வருகின்ற அவ்வியக்கத்தின் தலைவர்…

ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல்

0

  – சுஐப் எம் காசிம் – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரை உருவாக்கியது யார் என்று, தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்…

கொட்டாவி விட்டால் விளக்க மறியல், நீதிமன்றை புறக்கணித்தவருக்கு பிடியாணையில்லை: நம்பிக்கை இழக்கும் நீதித்துறை

0

– அ. அஹமட் – நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஞானசார தேரர் மூன்றாவது…

அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

0

இலங்கை  அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும்…

இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

0

பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;இந்த நாட்டில் ஹலால், புர்கா விடயங்களில் இனவாத விஷத்தை மக்கள்…

பொதுபலசேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை, சம்பிக்க ரணவக்க தடுத்தார்: மஹிந்த குற்றச்சாட்டு

0

சம்பிக்க ரணவக்கவின் எதிர்ப்புக் காரணமாகவே, பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக, தன்னுடைய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, தமது அரசாங்கத்தை தோற்கடிக்க பொதுபல…

பௌத்த பேரினவாதச் செயற்பாடுகள் குறித்து, புத்திஜீவிகளுக்கு அமைச்சர் மனோ கடிதம்

0

சிறுபான்மை மக்கள் மீது, பௌத்த பிக்குகள் மேற்கொண்டுவரும் அடாவடிச் செயல்கள் உள்ளிட்ட பேரினவாத நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, அமைச்சர் மனோ கணேசன் மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி…