குருநாகலில் ஞானசார தேரரின் கூட்டம்; முஸ்லிம் மக்களிடையே பீதி; பாதுகாப்பு வழங்க கோரிக்கை
– எப். முபாரக் – குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு, அப் பிரதேச மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம்…
