தலைப்புச் செய்திகள்

புதிய அரசியலமைப்பு

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான…

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர

0

புதிய அரசியலமைப்பை உருவாக்கும்வரை, மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர கூறியுள்ளார். அஹன்கமவில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பில்…

புதிய அரசியலமைப்பு, இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக அல்லாமல், எல்லோரின் உரிமைகளையும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்: நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன்

0

புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட்…

கடும் போக்குக்குள் நுழையும், மைத்திரியின் வெள்ளோட்டம்:  வெற்றியளிப்பின் புதிய அரசியலமைப்பு தோல்வியுறும்

கடும் போக்குக்குள் நுழையும், மைத்திரியின் வெள்ளோட்டம்: வெற்றியளிப்பின் புதிய அரசியலமைப்பு தோல்வியுறும்

0

– சுஐப் எம் காசிம் –புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர், இத்தனை எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ளதால் அரசியலில் ஆரோக்கிய சூழ்நிலையை எதிர்பார்க்க முடியாதுள்ளது. இதனால் இத்தனை…

வாய்ப்பை நழுவ விட்டார்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறித்து நாமல் விமர்சனம்

0

எதிர்கட்சியின் கடமையை தமிழ் கூட்டமைப்பு சரியாக நிறைவேற்றியிருந்தால், அவர்களின் கோரிக்கைகளுக்கு இன்று தெற்கு செவி சாய்த்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று புதன்கிழமை…

புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர்

புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர்

0

தேர்தல்களை நடத்துவதே தற்போது முக்கியம் என்றும், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரத் தேவையில்லை எனவும் அஸ்கிரிய மகாநாயக தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு…

அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ

0

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத் திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல, அரசியலமைப்பிலும் கோட்டை விட்டு விடக் கூடாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

0

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

பெப்ரவரியில் புதிய அரசியலமைப்பு: ஐ.தே.முன்னணி உறுதியளித்துள்ளதாக, த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு

0

தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய…

வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியோம்; நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் உறுதிபடத் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியோம்; நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் உறுதிபடத் தெரிவிப்பு

0

– ஆர். ஹசன் – வடக்கும் கிழக்கும் இணையும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது என்றும், அதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் புனர்வாழ்வு…

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப்  போவதில்லை: அமைச்சர் நிமல்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை: அமைச்சர் நிமல்

0

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை…

புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா

புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா

0

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் புலிகள் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்…

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ

0

ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்தாவது, அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சிப்பாதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.…

பதவி பறிக்கப்பட்ட பிரதியமைச்சர்; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்

0

தபால் மற்றும் தபால் சேவைகள் பிரதியமைச்சராகப் பதவி வகித்த துலிப் விஜேசேகர, இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். பிரதியமைச்சுப் பதவியிலிருந்து நேற்று…

அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு, அமெரிக்காவிடம் மஹிந்த உறுதியளித்திருந்தார்: அமைச்சர் துமிந்த தெரிவிப்பு

0

– க. கிஷாந்தன் – நாட்டின் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் உறுதியளிக்கப்பட்டதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…