61 நாட்கள் தலை மறைவாக இருந்த, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர சரணடைந்தார்
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்து வந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர – இன்று (07) மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கிரிபத்கொடையில்…
