தலைப்புச் செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு

0

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்கள் கைத் தொலைபேசி கொண்டு செல்வதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடைசெய்துள்ளார். தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்காளர்…

ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும்

ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும்

0

எதிர்வரும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலின்போது, ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இடப்படும் வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று…

புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

0

முகத்தினை மூடும் வகையில் புர்கா அணிந்து கொண்டு வருகின்றவர்கள், உள்ளுராட்சி தேர்தல் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர்

0

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விடுமாறு, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, ஐக்கிய சமாதானக்…

தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல்

தேர்தலில் போட்டியிடும் பணியாளர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்தலாகாது: ஊடக நிறுவனங்களுக்கு தேசப்பிரிய அறிவுறுத்தல்

0

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஊடக நிறுவன பணியாளர்களுக்கு, அவர்களின் ஊடக நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி விளம்பரப்படுத்த கூடாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

எனது படங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பில்லை; ஆனால், பொறுப்புமில்லை: தேர்தல் ஆணையாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷ கடிதம்

எனது படங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பில்லை; ஆனால், பொறுப்புமில்லை: தேர்தல் ஆணையாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷ கடிதம்

0

தேர்தல் சட்டங்களை மீறி, சில கட்சிகளும் குழுக்களும் தனது படங்களைப் பயன்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் பொறுப்பில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குத்…

நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால்

நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால்

0

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அவற்றின் மேல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான…

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார்

பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்: ஆணையாளர் அறிவித்தார்

0

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணை்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு

0

ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, 93 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

0

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம், ஆரம்பப் பகுதியில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தேரிவித்துள்ளார். இதேவேளை,  இதுவரையில் தேர்தல்…

தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

0

உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவித்தல் இம்மாதம் 27ஆம் திகதி விடுக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தேர்தல் தினம் அறிவிக்கப்படும் நாளிலிருந்து…

தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம்

0

ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் என்று ஆளும் தரப்பைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்திருந்தமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய

உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய

0

உள்ளுராட்சித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார். க.பொ.த. சாதாரண…

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தால், வழக்குத் தொடர்வோம்: மஹிந்த தேசப்பிரியவுக்கு எதிரணி அறிவிப்பு

0

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தத் தவறினால், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று புதன்கிழமை தேர்தல்கள்…

தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

0

– பிறவ்ஸ் –இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில், தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம்…