தலைப்புச் செய்திகள்

தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; இரண்டு ராணுவ வீரர்கள் பலி: மீண்டும் பதிலடி வேண்டாம் என்கிறது இஸ்ரேல்

0

ஈரான் மீது இன்று (26) சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தமது ராணுவ வீரர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர் என, ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேலை ஈரான் தாக்கியமைக்கு பதிலடியாக…

இஸ்ரேல் மீது ஈரான் 100 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்: 20 யுத்த விமானங்கள் நாசம்

0

இஸ்ரேலில் உள்ள முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகள் மீது ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் 100 பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை…

ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா

0

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 04 மணிக்கு ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகில்…

“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

0

இஸ்ரேல் தனது மேற்குலக நட்பு நாடுகளின் உதவி இல்லாமல் தன்னைத் தானே தனியாளாக பாதுகாத்து கொள்ள முடியாது என்பது, ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதலின்போது நிரூபணம் ஆகியிருப்பதாக…

ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம்

ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம்

0

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 145…

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல்

0

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது இன்று (02) கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று (02)…

கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.…

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில்

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில்

0

கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் தாக்கப்பட்ட நிலையில், சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, செய்திகள் வெளியாகியுள்ளன. சந்திக அபேரத்ன மற்றும்…

வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

0

– பாறுக் ஷிஹான் – வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த மூவர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த…

மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் மீது, பொதுஜன பெரமுன உறுப்பினர் தாக்குதல்

0

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மஸ்கெலியா…

எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்,  பணியிலிருந்து இடைநிறுத்தம்

எகிறிக் குதித்து நபரொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர், பணியிலிருந்து இடைநிறுத்தம்

0

நடுவீதியில் வைத்து வாகனச் சாரதியொருவரை மோசமாகத் தாக்கிய பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் வீதியில் விழுந்த போதும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரின் மேல்…

வீதி நடுவில் சாரதி ஒருவரை தாக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்: பேஸ்புக் இல் வெளியானது வீடியோ

0

வீதிப் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நபரொருவரைத் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியொ ஒன்று பேஸ்புக் இல் வெளியாகி உள்ளது. போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கூறப்படும் பொலிஸ்…

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர்

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர்

0

மிஹிந்தலை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இந்திக்க ருக்ஷான், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சபையின் எதிர்க்கட்சித் தலைவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று…

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு

0

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில்…