கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன்
– முன்ஸிப் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும் தரித்து நிற்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தண்டம் விதிக்கும்பொருட்டு, குறித்த மாடுகளைக்…
