தலைப்புச் செய்திகள்

தவிசாளர்

நீண்ட இழுபறிக்குப் பின்னர், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் றியாஸ் ஆதம் தெரிவு

நீண்ட இழுபறிக்குப் பின்னர், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் றியாஸ் ஆதம் தெரிவு

0

– நூருல் ஹுதா உமர் – நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…

வெலிகம பிரதேச சபை தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம பிரதேச சபை தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு

0

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர மீது இன்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காயமடைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு…

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் 47 வயதில் திடீர் மரணம்

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் 47 வயதில் திடீர் மரணம்

0

கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் முனசிங்க – திடீர் சுகயீனம் காரணமாக இன்று (21) உயிரிழந்தார். வழமை போல் இன்று (காலையும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது…

நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு

நிந்தவூர் – அட்டப்பள்ளம் கடலரிப்பை கட்டுப்படுத்த பிரதேச சபை நிதியொதுக்கீடு

0

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதேச கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து லட்சம் ரூபா நிதியினை நிந்தவூர் பிரதேச சபை ஒதுக்கியுள்ளது. நிந்தவூர் பிரதேச…

சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல்

சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல்

0

– அஹமட் (புதிது செய்தியாளர்) – பொதுமக்களுக்கு அசௌரியங்களையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் சிலரின் செயற்பாடுகளை சகித்துக் கொள்ளுமாறு, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் –…

அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார்

அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் மீன்களை விற்பனை செய்வதற்கென கட்டடமொன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைத் திறந்து மீன் வியாபாரிகளுக்கு வழங்காமல், பிரதேச சபை…

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் தவிசாளர் வாஸீத் ராஜிநாமா

0

– அஹமட் – பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸீத், தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை,…

முஸ்லிம் தனவந்தர்களின்  நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு

முஸ்லிம் தனவந்தர்களின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்காக வழங்கி வைப்பு

0

நிந்தவூர் – அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமிக்கான காணி, முஸ்லிம் தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்டு, மயான பூமியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 03 கோடி ரூபாவுக்கும்…

கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர், இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தம்

0

கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளரை அப்பதவியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர்…

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்ய, நீதிமன்றம் தடை உத்தரவு

0

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார்…

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

0

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் தொற்று மற்றும் உடல்நலன் இன்மை காரணமாக காலமானார். ரங்கஜீவ ஜெயசிங்க நேற்று (28) காலமானபோது…

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது

0

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக் குழு வேட்பாளர் ச. செல்வேந்திரா தெரிவு இன்று (22) செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த கோணலிங்கம்…

திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை தவிசாளருக்கு கடிதம்

0

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாசிகசாலைக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, அந்தக் கட்டடம் அமைந்திருந்த காணி தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளுகையிலுள்ள, மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் பதவி நீக்கம்

0

மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச். முஜாஹிர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிகார துஷ்பிரயோகம், ஊழல் புரிந்துள்ளதாக தவிசாளர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநரின் அதிகாரத்துக்கமைய நியமிக்கப்பட்ட…

காரைதீவு பிரதேச சபை அமர்வில் கூச்சல், குழப்பம்: இடைநடுவில் தவிசாளர் தப்பியோடியதாக உறுப்பினர்கள் தகவல்

காரைதீவு பிரதேச சபை அமர்வில் கூச்சல், குழப்பம்: இடைநடுவில் தவிசாளர் தப்பியோடியதாக உறுப்பினர்கள் தகவல்

0

– நூருல் ஹுதா உமர் – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரின் வாகனத்திற்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என காரைதீவு…